Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

பாரதியைப் பற்றி நண்பர்கள்
-5 %
1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. பாரதி என்ற ஆளுமையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இன்றியமையாத துணைநூல் இது...
₹238 ₹250
பாற்கடல், விடுத்தல், ராமராவணா
-5 %
கூத்துக் கலைஞர் பெருங்கட்டூர் ராஜகோபால், டச்சு நாட்டுச் சகோதரி ஹன்னா இருவரின் ஒருமித்தக் கூத்துக் கலைத் தேடலின் வேதியல் கிரியையில் பல கலைஞர்களை இணைத்து உருவாக்கிய கட்டைக்கூத்துச் சங்கத்தின் செயல்பாடுகளை வெளியுலகிற்குக் காட்ட மேற்கொண்டிருக்கும் எளிய முயற்சிதான் இந்நூல். கட்டைக்கூத்துக் குருகுலத்தி..
₹95 ₹100
இது ஒரு பாலியல் கல்வி நூல். கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் ‘பாலியல் கலைக்களஞ்சியம்.’ பாலியலை ஒரு கலையாகப் பாவித்துப் பாலியல் அணுகுமுறைகள், பிரச்சினைகள், தவறான எண்ணங்கள் குறித்து இந்நூல் விளக்குகிறது. பிற உயிரினங்களுட..
₹890
பால் மீசை: கன்னட சிறுகதைகள்
-5 %
துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப் பெண்ணுடலை, மனத்தை, உழைப்பை, வயது வித்தியாசமின்றிப் பெண்கள் சுரண்டப்படும் அவலத்தை இக்கன்னடச் சிறுகதைகளின் வழியாக மிக ஆழமாக அறிந்துகொள்ள முடியும். நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டலுக்குள்ளான பெண்களின் துயரங்கள் இத்தொகுப்ப..
₹361 ₹380
பால்யகால சகி
Hot -5 %
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..
₹124 ₹130
பால்யம்
-5 %
துயரங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும்போது, புதிய வழியைக் கண்டு மீட்சி பெறும் வழிமுறைகளும் தெரியவில்லையென்றால். . . அங்கு சல்மா போன்றவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். நம்மிடையேயுள்ள கையிருப்புகள் தீர்ந்துபோகின்றனவா? மனிதர்களை நெறிப்படுத்த இன்னும் என்னென்னவெல்லாம் வேண்டும்? தொடர்ந்து இந்..
₹152 ₹160
பாழ் நகரத்தின் பொழுது
-4 %
இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்..
₹67 ₹70
பாழ் வட்டம்
-5 %
நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக் கண்டடைகின்றன நந்தாகுமாரனின் கவிதைகளில். நந்தாகுமாரனின் பிரவாகமான கவிதை மொழி சில கவிதைகளில் பிரவாகத்தை நிறுத்தித் தத்தளிப்பையும் பகடியையும் கைமாற்றுகிறது. வாரி இறைக்கப்படும் சொற்களுக்கு மத்தியிலும் கவித..
₹119 ₹125
பாவங்களும் அப்பாவிகளும்
-5 %
ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத் தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ..
₹280 ₹295
பிஞ்சுகள்
-5 %
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’. பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜால..
₹114 ₹120
பின்நவீனத்துவவாதியின் மனைவி
-5 %
சுரேஷ்குமார இந்திரஜித் தற்செயல்களின் ஊடாட்டங்களைக் கதைகள் ஆக்கியவர், புனைவுக்கும் பொய்க்கும் உண்மைக்கும் இடையிலான உறவைக் கதைகளில் கையாண்டவர் எனும் இரு பரவலான சித்திரங்களுக்கு அப்பால் ஆண் - பெண் உறவின் நுட்பங்களை, குறிப்பாக வயோதிகத்தின் உறவுச் சிக்கலைப் பேசியவர். பிரியம் சுரக்கும் உறவுகளுக்குள் கரவ..
₹214 ₹225
Showing 913 to 924 of 1239 (104 Pages)